அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை, வௌ்ளிக்கிழமையுடன் (16) முடிவடையும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை, பெப்ரவரி 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.