ரன்தம்பே தேசிய கேடட் பயிற்சி நிலையத்தில்
பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி ஒருவரை கேலி செய்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.