'விஸ்வ புத்தா' மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 'விஸ்வ புத்தா'வை கைது செய்துள்ளனர்.
பௌத்த மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய நடத்தையில் ஈடுபட்ட 'விஸ்வ புத்தா' என்ற நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை மீறி அவர் வழக்கம் போல் நடந்து கொள்கிறார் என்று கூறி மீண்டும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்