Our Feeds


Tuesday, January 16, 2024

News Editor

Update. :- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு


 புதுப்பிப்பு: மட்டக்குளி, மிஹிஜய செவன, ரண்டிய உயன முதியோர் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »