பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியில் தற்போது உட்பூசல்கள் வலுத்து வருகின்ற நிலையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.