ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.
இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.