Our Feeds


Friday, January 12, 2024

SHAHNI RAMEES

#PHOTOS: சுமார் 150 ற்கும் மேற்பட்ட நபர்களினால் இரத்த தானம், கண்டியில் நடாத்திய மாபெறும் இரத்த தான முகாம்..!





 சுமார் 150 ற்கும் மேற்பட்ட நபர்களினால் இரத்த தானம்,

கண்டியில் நடாத்திய மாபெறும் இரத்த தான முகாம் .


கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் ஒத்துழைப்புடன் மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்தி குளுவின் ஏற்பாட்டில் 2024-01-04 வியாழன் நடைபெற்ற இரத்த தான முகாம் கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.


இரத்த தான முகாமைத்துவத்திற்கு கலந்து சிரப்பித்த அனைவருக்கும் இலவசமாக மருத்துவ மரக் கன்றுகள் வலங்கி வைக்கப்பட்டது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »