ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட
வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவைகள்/பொருட்களை வழங்குதல், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பொருட்களை சேமித்தல் போன்ற அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.