லிட்ரோ உள்நாட்டு எரிவாயு எரிவாயுவின்
விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ 685 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 4,250 ரூபா.
5 கிலோ 276 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,707 ரூபா.
2.3 கிலோகிராம் 127 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 795 ரூபா.