முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை
உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இன்று (9) சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.‘எங்களுக்கு யுக்திய கெஹலியவுக்கு முட்டி’, ஆண்டிபயாடிக் மோசடி’ மற்றும் ‘திருடர்களின் பாக்கெட்டில் இருந்து VAT வருமா?’ அந்த குழுவினர் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.