கந்தக்காட்டில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து
அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கந்தக்காட்டில் தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.