ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக
ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் .
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.