Our Feeds


Monday, January 29, 2024

SHAHNI RAMEES

இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்.

 

 இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கை வருகிறார்.

 

 எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை இவர் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »