யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கு பகுதியில்,
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.