சிற்றூழியர்கள் இருவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியரை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் ஒருவரையும் பெண் ஊழியர் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படும் விசேட வைத்தியரை காலி பொலிஸார் நேற்று கைது செய்தனர்.