Our Feeds


Sunday, January 28, 2024

SHAHNI RAMEES

இலங்கை கிரிக்கெட் மீதான ஐ.சி.சி தடை நீங்கியது

 

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.



அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.



இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »