Our Feeds


Monday, January 22, 2024

SHAHNI RAMEES

பெலியத்தையில் பயங்கரம் -துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .இவர்கள் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர் .



ஜீப் ஒன்றில் சென்ற ஐவர் மீது இந்த துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டு உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாகலாமென பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »