Our Feeds


Wednesday, January 17, 2024

News Editor

சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கிறது


 சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.


அதன்படி , சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் , முகப்பூச்சு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றின் விலைகளை குறைத்து விற்பனை செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »