வெளிநாடுகளில் உள்ள தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2021 / 2022 காலகட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட இந்த தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், ஈராக்கின் பல்டாட் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவை மீண்டும் திறக்கப்படும்