வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினால் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நன்கொடையாக பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.
சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5,000 கண்வில்லைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.