2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு வரி வருமானம் 80 வீதம் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரலாற்றிலேயே அதிக வரி வருமானம் பெறப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்தில் மொத்த வரி வருமானம் 1550.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. (