பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு) நாடு திரும்பும் வரை பதில் பாதுகாப்புச் செயலாளராக இவர் செயற்படுவாரென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.