Our Feeds


Friday, January 26, 2024

SHAHNI RAMEES

மற்றுமொரு வழக்கில் விஸ்வ புத்தருக்கு விளக்கமறியல்!

 

விஸ்வ புத்தர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மற்றுமொரு வழக்குக்காக நுகேகொட நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (26) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »