Our Feeds


Monday, January 8, 2024

News Editor

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவாக கைச்சாத்திடுக – ஜப்பான் அவசர கோரிக்கை


 இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவாக கைச்சாத்திடுமாறு ஜப்பான் கோரிக்கை முன்வைத்துள்ளது. 


அதற்கமைய, கடன் வழங்குனர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டியதன் அவசியத்தை ஜப்பான் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »