நீர்க்குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக வெல்லம்பிட்டி முதல் கொட்டிக்காவத்தை வரையான வீதி மூடப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.