சிலாபத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் சிலாபம் மற்றும் மாதம்பபை ரயில் நிலையங்களுக்கு இடையில் பழுதடைந்ததால் சிலாபத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.