2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கமைய இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (