போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
அத்தோடு அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk