பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,
நாளை (30) கொழும்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்,
போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.