Our Feeds


Friday, January 12, 2024

News Editor

புதிய இந்தியத் தூதுவர் மஹிந்தவுடன் சந்திப்பு


 இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பியும் கலந்துகொண்டுள்ளார். (

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »