சீனாவின் மலைப்பாங்கான யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நேற்று(25) 44ஆக அதிகரித்தது. செங்குத்தான சிகரமொன்றின் முனைப்பகுதி நிலைகுலைந்தால் திங்கள்கிழமை(22) ஏற்பட்ட அந்த மண்சரில் மாகாணத்தின் லயான்ஷுயி கிராமத்தில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியிலிருந்து திங்கள்கிழமை(22) 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.