ரவூப் ஹக்கீம், டிலான் பெரேராவை தொடர்ந்து பாலஸ்தீன அப்பாவி மக்களுக்காக உரிமை வேண்டி “பாலஸ்தீன உரிமைக்கான துண்டையணிந்து” பாராளுமன்றில் ரிஷாத் பதியுத்தீனும் உரையாற்றினார்.
ShortNews.lk