JANAZA NEWS:
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் அஷஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி அவர்களின் அன்புச் சகோதரர் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். M.H.M. முனீர் (முஹம்மதி) சற்று முன்னர் (19) வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (புதன்) காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மண்ணறை, மறுமை, மஹ்பிரதுக்காகப் பிரார்த்திப்போம்.