Our Feeds


Saturday, December 30, 2023

SHAHNI RAMEES

#BREAKING :- இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்

 


சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லாத போதிலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

6.6 ரிச்டர் அளவில் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »