Our Feeds


Thursday, December 14, 2023

SHAHNI RAMEES

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் நியமனம்...!

 



இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக

சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.




அத்தோடு அவர் இளைய தேசிய மட்டத்தில் இருந்து அகாடமி மற்றும் தேசிய அணி வரை பயனுள்ள மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைக்க இலங்கை கிரிக்கெட்டின் உயர் மட்ட அதிகாரிகளுடன் நேரடியாகப் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »