Our Feeds


Sunday, December 24, 2023

SHAHNI RAMEES

மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

 

தேவாலயங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.



மதகுருமார்கள் 0112 47 2757 என்ற தொலைபேசி இலக்கத்துடன் பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு விடயங்களில் உதவி பெறலாமென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »