Our Feeds


Thursday, December 7, 2023

Anonymous

“பாலஸ்தீன சால்வை” அணிந்து பாராளுமன்றம் வந்தார் சஜித் பிரேமதாச!

 



பாலஸ்தீன, காஸா அப்பாவி மக்களுக்கு ஆதரவு தெரிக்கும் வகையில் “பாலஸ்தீன சால்வை” அணிந்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »