Our Feeds


Saturday, December 9, 2023

SHAHNI RAMEES

கராப்பிட்டிய மண்சரிவில் சிக்கிய ஒருவர் உயிரிழப்பு - இருவர் வைத்தியசாலையில்

 



கராப்பிட்டிய கட்டுமான தளத்தில் சரிந்து விழுந்த

மண் மேட்டில் கீழ் புதையுண்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டதுடன், மேலும் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »