Our Feeds


Monday, December 18, 2023

SHAHNI RAMEES

மில்கோ நிறுவனத் தலைவர் இராஜினாமா...!

 

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.



அரசியல் காரணங்களால் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »