உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை இன்று(21) மேலும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
22 காரட் தங்கத்தின் விலை 172,600 ரூபாவாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 188,200 ரூபாவாகவும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 666,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.