Our Feeds


Friday, December 8, 2023

News Editor

பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்சரிவு


 பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »