போதைப்பொருள் விற்பனை செய்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் இருபத்தி மூன்று வயதான இவர், கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.