Our Feeds


Friday, December 22, 2023

SHAHNI RAMEES

மாத்தறை சிறையிலிருந்து கைதிகளை இடம் மாற்ற நடவடிக்கை

 


மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த சிறையில் உள்ள கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

மூளை காய்ச்சலுக்கு உள்ளான குறித்த 3 கைதிகளும் மாத்தறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, கைதிகளை பார்வையிட வருபவர்களுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »