2022 (2023) க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவருக்கு ஜனாதிபதி நிதியதின் ஊடாக புலமைப் பரிசில் வழங்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்களையும், விண்ணப்பங்களையும் presidentsoffice.gov.lk, presidentsfund.gov.lk மற்றும் pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.