Our Feeds


Sunday, December 24, 2023

SHAHNI RAMEES

கைத்தொழில் வலயத்தில் பாரிய தீ பரவல்

 

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் குறித்த தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »