Our Feeds


Saturday, December 9, 2023

News Editor

கராப்பிட்டியவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் மாயம்


 கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் இருவர் புதையுண்டுள்ளனர்.


இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »