பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 2,000 போலி அளவீட்டு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போலியான அளவீட்டு கருவிகள் தொடர்பில் 1902 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.