Our Feeds


Monday, December 18, 2023

SHAHNI RAMEES

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்..!

 



வெகுஜன ஊடக பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர்

சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.


 


வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரையில் அமைச்சின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »