எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு செல்லவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி (Shun’ichi Suzuki) தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் அவரது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கடன் மறுசீரமைப்பு குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.