Our Feeds


Sunday, December 31, 2023

Anonymous

மஸ்ஜிதுல் அக்ஸாவின் முன்னாள் இமாம் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலி

 




மஸ்ஜிதுல் அக்ஸாவின் முன்னாள் இமாமும், பலஸ்தீன அமைச்சருமான ஷெய்க் யூசுப் ஸலாமா இன்று இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்.


ஈரானின் PressTV சற்று முன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »